Oru Naalil MP3 Song Download by Yuvan Shankar Raja - Pagalworld.love

Oru Naalil by Yuvan Shankar Raja - MP3 Song Pagalworld.love
Track Name Oru Naalil
Artist Yuvan Shankar Raja
Album Name Pudhupettai
Release 2005-12-15
Duration 06:25
Artists Yuvan Shankar Raja
Music Yuvan Shankar Raja
Label Divo
Year 2024
Language Tamil

Watch Official Video: Oru Naalil - Pagalworld.love

Video not available for this track on Pagalworld.love.

Download and enjoy **Oru Naalil**, a popular Tamil MP3 song from the hit album **Pudhupettai**, masterfully sung by **Yuvan Shankar Raja**. This track was officially released in **2005-12-15**, with a full duration of **06:25**. The captivating music is composed by **Yuvan Shankar Raja** and brought to you by the music label **Divo**. Find this and more **free MP3 songs** in high-quality formats on **Pagalworld.love**, your ultimate source for the **latest Bollywood, IndiPop, and Regional Indian music**. We offer high-quality downloads up to **320kbps** for an uncompromised listening experience. Listen to the freshest releases and timeless classics, including all hits from Pagalworld New 2025.

Oru Naalil Lyrics (English) - Pagalworld.love

ORU NAALIL SONG LYRICS IN TAMIL: Oru Naalil (ஒரு நாளில்) is a Tamil song from the film Pudhupettai , starring Dhanush, Sonia Agarwal and Sneha, directed by Selvaraghavan. "ORU NAALIL" song was composed by Yuvan Shankar Raja and sung by Yuvan Shankar Raja , with lyrics written by Na. Muthukumar .
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே
எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்துவிட்டால்
துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர்
மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்பும்
பூமி இங்கு பூ பூக்கும்
ஹோ ஒவ் வோவ்
கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
ஹோ ஒவ் வோவ்
ஒரு வாசல் தேடியே விளையாட்டு
ஹோ ஒவ் வோவ்
கண் திறந்து பார்த்தால் பல கூத்து
ஹோ ஒவ் வோவ்
கண் மூடிக்கொண்டால்
ஹோ ஹோ ஹோஓஓ
ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ
போர்க்களத்தில் பிறந்து விட்டோம்
வந்தவை போனவை வருத்தம் இல்லை
காட்டினிலே வாழ்கின்றோம்
முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை
இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும்தான் இந்த உலகத்திலே
உனக்கு துணை என்று விளங்கிவிடும்
தீயோடு போகும் வரையில்
தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து
கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட
ஏறி நின்று போர் தொடுப்போம்
ஹோ ஒவ் வோவ்
அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
ஹோ ஒவ் வோவ்
இங்கும் எதுவும் நிலையில்லை கரைகிறதே
ஹோ ஒவ் வோவ்
மனம் வெட்டவெளியிலே அலைகிறதே
ஹோ ஒவ் வோவ்
அந்த கடவுளை கண்டால்
ஹோ ஹோ ஹோஓஓ
யெஹ் எஹ் எஹ் எஹ்
லாரா ரர ராரா ராரி ரர
அது உனக்கு இது எனக்கு
இதயங்கள் போடும் தனி கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு
உடல்களும் போடும் புதிர் கணக்கு
உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை
படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார்
கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழிபோடும் உலகம் இங்கே
பலியான உயிர்கள் எங்கே
உலகத்தின் ஓரம் நின்று
அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகமென்று
நாமும் சேர்த்து நடித்திருப்போம்
ஹோ ஒவ் வோவ்ஓஓ
பல முகங்கள் வேண்டும்
சரி மாட்டிக்கொள்வோம்
ஹோ ஒவ் வோவ்ஓஓ
பல திருப்பம் தெரியும்
அதில் திரும்பிக்கொள்வோம்
ஹோ ஒவ் வோவ்ஓஓ
கதை முடியும் போக்கில் அதை
முடித்துக்கொள்வோம்
ஹோ ஒவ் வோவ்ஓஓ
மறுபிறவி வேண்டுமா
ஆஹ்ஹ
லாரா லாரா லாலல்ல லாரலா
லாரா லரலா யெஹ் ஹேய் யெஹ்
ஓஓ ஓ ஓஒ ஓஒ ஹோ ஓஒ
ஓஓ ஓ ஓஒ ஓஒ வாவ் வாவு வாவ்
யெஹ் எஹ் எஹ்
Oru naalil vaazhkkai ingae
Engum odi pogaathu
Maru naalum vanthu vittaal
Thunbam theiyum thodaraathu
Eththanai kodi kanneer
Mann meedhu vizhunthirukkum
Aththanai kanda pinnum
Boomi ingu poo pookkum
Hoo hoo hooo
Karu vaasal vittu vantha naal thottu
Hoo hoo hooo
Oru vaasal thediyae vilaiyaattu
Hoo hoo hooo
Kann thiranthu paarthaal pala koothu
Hoo hoo ho oo
Kanmudi kondaal
Hoo hoo hoooooo
Hoo hooo ooo hoo hoo hoo
Por kalathil piranthu vittom
Vanthavai ponavai varutham illai
Kaatinilae vaazhkindrom
Mutkalin vali ondrum maranam illai
Iruttinilae nee nadakkaiyilae
Un nizhalum unnai vittu vilagividum
Nee mattum thaan intha ulagathilae
Unakku thunai endru vilangividum
Theeyoda pogum varaiyil
Theeraathu intha thanimai
Karai varum naeram paarthu
Kappalil kaathiruppom
Erimalai vanthaal kooda
Yeri nindru por thoduppom
Hoo hoo hooo
Andha theiva ragasiyam purigirathae
Hoo hoo hooo
Ingu ethuvum nilai illai karaigirathae
Hoo hoo hooo
Manam vetta veliyilae alaigirathae
Hoo hoo hooo
Antha kadavulai kandaal
Hoo hoo hoooooo
Yeahhh ehh ehhh ehh
Laara rara raaraa rari rara
Athu unakku ithu enakku
Idhayangal podum thani kanakku
Aval enakku ival unakku
Udalgalum podum puthir kanakku
Unakkum illai ithu enakkum illai
Padaithavanae ingu eduthu kolvaan
Nallavan yaar ada kettavan yaar
Kadaisiyil avanae mudivu seivaan
Pazhi podum ulagam ingae
Baliyaana uyirgal engae
Ulagathin oram nindru
Aththanaiyum paarthiruppom
Nadappavai nadagam endru
Naamum sernthu nadithiruppom
Hoo hoo hooo
Pala muganggal vendum
Sari maattikolvom
Hoo hoo hooo
Pala thiruppam theriyum
Athil thirumbi kolvom…
Hoo hoo hooo
Kathai mudiyum pokkil athai
Mudithu kolvom
Hoo hoo hooo
Maru piravi venduma
Aahhhhhh
Laaraa laaraa laaallaa laaralaa
Laaara lralaa yeahhh hey yeahhh
Oooo oo ooo oo hoo ooo
Oooo oo ooo oo wow wowu wow
Yeah ehh ehhh
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

Genre(s): Playful


About Pagalworld.love: Your Go-To for Free MP3 Music Downloads

**Pagalworld.love** is your ultimate destination for **free MP3 song downloads** across a wide variety of genres. From the **latest Bollywood movie songs** to timeless **old Hindi classics**, **Ghazals**, and trending **DJ remixes**, we offer a comprehensive music library. Discover popular categories like **Wedding Songs, Birthday Songs, Holi Songs, Patriotic Songs, romantic melodies, sad songs, dance party anthems, Lori songs, and soulful Qawwali**.

We pride ourselves on providing **high-quality MP3s** in multiple formats, including **320kbps, 192kbps, 128kbps, and 64kbps**, ensuring an optimal listening experience. Beyond songs, you can also **download Top Ringtones and Bollywood Ringtones**, and explore the hottest trending music videos. **Pagalworld.love** is recognized as the **best website for free ringtone downloads** and your premier source for a vast **Bollywood MP3 music collection**.

Experience the joy of **uninterrupted music downloads** and discover new favorites daily. We are a reliable **Pagalworld alternative**, offering all the hits from **Pagalworld New 2025** and beyond. Share your favorite tunes and help us grow our community of music lovers. At **Pagalworld.love**, we are dedicated to being the **best site to download songs** and stream free music, for the pure love of music!